பெண் பி.ஏ.வுடன் அழகிப் போட்டியை ரசித்த கருணா!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அந்த நாட்டு அமைச்சராக உள்ள கருணா, தனது பெண் பி.ஏவுடன் அமர்ந்து ரசித்த காட்சி படமாக வெளியாகியுள்ளது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் ஜோடியாக கருணா போஸும் கொடுத்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறியது. ஆனாலும், கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் முடக்கி வைத்துள்ளது. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக தரப்படுவதில்லை.
மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கொழும்பில் நடந்த அழகிப் போட்டி ஒன்றை பார்த்து ரசித்துள்ளார் கருணா. அவருடன், அவருடைய பெண் உதவியாளரும் ஜோடியாக சேர்ந்து சென்றார்.
மேலும், அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுடன் போஸும் கொடுத்துள்ளார் கருணா.
இந்தப் புகைப்படங்களை ஈழத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications