திருச்சி மியூசியத்தில் பல லட்சம் மதிப்பு சிலைகள் கொள்ளை
திருச்சி: திருச்சி அருங்காட்சியகத்தில் பல லட்சம் மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நெல்லை சிலை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் இதில் கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கடந்த ஜூன் மாதம் 50 லட்சம் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. எஸ்பி அலுவலகம் அருகே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.
இந்நிலையில் திருச்சி அருங்காட்சியகத்தில் 10 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரு கொள்ளையிலும் ஓரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் திருச்சி அருங்காட்சியகத்தில் பதிவாகியுள்ள கைரேகையும், நெல்லையில் ஏற்கனவே பதிவாகியுள்ள கொள்ளையர்களின் கைரேகையை வைத்தும் போலீசார் ஓப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு சம்பவங்களுமே போலீஸ் நிலையங்களுக்கு அருகில் துணிச்சலாக போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications