மெரீனாவில் அழுகிய நிலையில் 2 பெண்கள் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரீனா கடற்கரை பகுதியில் இருவேறு இடங்களில் இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அண்ணாசதுக்கம் அருகே கூவம் நதியின் கழிமுக பகுதியில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த பிணத்தை கைப்பற்றி, சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண்ணின் வயது நாற்பது இருக்கலாம்.
மற்றொரு பெண்ணின் பிணம் கூவம் கழிமுகத்தின் மறுபுறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது இரு பாறைகளுக்கு இடையே சிக்கிய நிலையில் கிடந்தது. இதையடுத்து போலீஸார் கடும் சிரமத்துக்கு பின் அதை கோட்டை போலீஸார் மீட்டனர்.
அந்த பெண்ணுக்கு 50 வயதுக்கும் குறைவாக இருக்கும். பிணம் அதிகம் அழுகிவிட்டதால், முகம் அடையாளம் தெரியவில்லை.
More From
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications