லஞ்சம்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உத்ரவிட்டுள்ளார்.
மதுரை எஸ்எஸ் காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதி வீரராமபாண்டியன். கடந்த ஆண்டு அவர் குற்றவாளி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க, ஏட்டு கண்ணன் என்பவர் மூலம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் கூறியதால் தான் லஞ்சம் வாங்கியதாக ஏட்டு வாக்குமூலத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் குற்றவாளியாக அதிவீரராமபாண்டியன் வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கமிஷனர் நந்தபாலனுக்கு லஞ்சஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில் மீனாட்சி அம்மன் கோயில் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்த செல்வம் மீது திண்டுக்கல் அருகே உள்ள சாணர்பட்டியில் நில விவகாரத்தில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கமிஷனர் நந்தபாலன் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications