பள்ளியில் விஷமருந்தி மாணவி தற்கொலை
நெல்லை: கடையம் அருகே விஷம் குடித்து பிளஸ்டூ மாணவி மயங்கி விழுந்து இறந்தார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ராவணசமுத்திரத்தை அடுத்த ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சபீதா லெட்சுமி. இவர் கடையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டு படித்து வந்தார்.
கணக்கு பாடத்தில் மிகவும் குறைந்த மார்க் எடுத்துள்ளதால் பெற்றோர் சத்தம் போட்டு திட்டியுள்ளனர். இதில் மனம் உடைந்த சபீதா லெட்சுமி நேற்று பள்ளிகூடம் புறப்படும் போது வீட்டுக்கு தெரியாமல் விஷம் குடித்தார்.
அப்படியே பள்ளி கூடம் வந்த அவர் வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மாணவர் சாவு..
கடையம் அருகேயுள்ள புலவனூரை அடுத்த பொன்மலர் நகரை சேர்ந்தவர் பட்டமுத்து. இவரது மகன் பாலமுருகன்.
பள்ளி கூடத்துக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் சத்தம் போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த பாலமுருகன் விஷம் குடித்தார். அவரை பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை அவர் இறந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications