பிகாரில் நக்ஸல்கள் வெறியாட்டம்-16 பேர் பலி
பாட்னா: பிகாரில் நேற்றிரவு மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ககாரியா மாவட்டத்தில் உள்ள அமோசிபரேன் தியாரா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கிராமத்தில் புகுந்த சுமார் 100 மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சர்ச்சைக்குரிய நில விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது.
கிராமத்தினரிடமிருந்து இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மாவோயிஸ்டுகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலியான அனைவரும் அம்டைசருவா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் வேலை பார்க்க வந்த விவசாயிகள் ஆவர். சம்பவம் நடந்த இடத்தில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் தங்கியிருந்போது இத் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications