தேவையற்ற வெளிநாட்டுப் பயணம் கூடாது-கருணாநிதி உத்தரவு

இதுதொடர்பான கடிதம் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மூலம் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவி்ர்க்குமாறும், பெரிய குழுவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணிக்குமாறும், தனி விமானங்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்குமாறும் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உத்தரவிட்டுள்ளனர்.
இந் நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவி்ல், மத்திய அரசினைப் பின்பற்றி கூடுமான வரையில் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்தலாம். தங்களது வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை வகுக்கும் முன் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications