ஸ்வைன்-கன்னியாகுமரியில் லண்டன் தமிழர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பன்றி காய்ச்சலுக்கு லண்டனைச் சேர்ந்த தமிழர் பலியானார். அதே போல விழுப்புரத்திலும் ஒரு வாலிபர் இந்த நோக்கு பலியானார்.
குமரி மாவட்டத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு வத்சலா குமரி, நிஷா ஆகியோர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் குமரி ராமன்புதூரை பூர்விகமாக கொண்ட பெட்ரோனிக்ஸ் பெலிக்ஸ் என்ற முதியவர் லண்டனில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த இவருக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியது.
இதனால் ஆசாரிபள்ளம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன்றி நேற்று பலியானார். இதன்மூலம் குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் வாலிபர் புதுவையில் பலி:
இந் நிலையில் விழுப்புரத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (36) சில தினங்களுக்கு முன் கடும் காய்ச்சலுடன் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பலியானார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications