காந்தி வழியில் யுஎஸ் பயணிக்கிறது-ஒபாமா
வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்காவில் காந்திய சிந்தனைகள் ஆழ்ந்துள்ள. அவரது வழியில் அமெரிக்கா பயணிக்கிறது என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்றைய தினத்தை உலகம் வன்முறை எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
காந்தியின் சிந்தனைங்களும், தத்துவங்களும் மார்டின் லூதர் கிங் ஜூனியரால் பின்பற்றப்பட்டது. மார்டின் லூதர் கிங் தனது 1959ம் ஆண்டு இந்திய பயணத்தின் போது அங்கிருந்து அஹிம்சையை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தார்.
காந்தியின் மீது அமெரிக்கர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவர் அமைதியான இந்திய சமுதாயம் அமைய அஹிம்சையை பயன்படுத்தினார்.
அமெரிக்க மக்களின் சார்பில் அவரது வாழ்க்கையை ஒரு நல்ல பாடமாக நான் ஏற்று கொள்கிறேன். அவருடைய அஹிம்சை தத்துவங்களை பரப்ப இதுவொரு நல்ல பொழுதாக இருக்கும் என நினைக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்களை அவரது கொள்கைகள் எழுச்சியடைய செய்துள்ளது. அது தொடர வேண்டும்.
அந்த நல்ல உள்ளத்தின் பிறந்தநாளை இந்திய மக்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். நீதிக்காக அமைதியான முறையில் தன்னையே அர்ப்பணித்த அவர் மாபெரும் மாற்றத்தை உருவாக்கினார். மனித உரிமைகளை காக்க நாமும் அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications