யு.எஸ். - வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

அங்கு தற்போது வேலையில்லாத் திண்டாட்ட அளவு 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
சரிந்து போன அமெரிக்க பொருளாதாரம் சற்றே நிமிரத் தொடங்கியுள்ள போதிலும் கூட வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.7 ஆக உயர்ந்தது.
கட்டுமானம், சில்லறை வர்த்தகம், உற்பத்திப் பிரிவு மற்றும் அரசுத் துறை ஆகியவற்றில்தான் பெருமளவில் வேலையிழப்பு அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் தற்போது வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications