மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - பெண் துறவி பிரக்யாவுக்கு உடல் நலம் பாதிப்பு
நாசிக்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாசிக் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரக்யா சிங். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் உடல் நலக்குறைவால் அவர் ஆஜராகவில்லை. அவர் உள்ளிட்ட 11 பேரின் சிறைக் காவல் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாசிக் சிவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரக்யா சிங் தாக்கூர் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரக்யா சிங் தாக்கூர், மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications