68 பேரை பலி வாங்கிய தேக்கடி விபத்து- படகு டிரைவர் சஸ்பென்ட்
தேக்கடி: 68 உயிர்களை காவு கொண்ட தேக்கடி படகு விபத்தில், அந்தப் படகை செலுத்திய டிரைவரை கேரள மாநில சுற்றுலா துறை சஸ்பென்ட் செய்துள்ளது.
கேரளா மாநிலம் தேக்கடியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் உட்பட 68 பேர் பலியாயினர். 15 பேர் மட்டுமே உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தி்ன் போது படகை ஓட்டிய விக்டர் சாமுவேல் என்பவர் படகில் இருந்து குதித்து 200 மீ தூரம் நீந்தி வந்து உயிர் தப்பினார். தற்போது அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடமும் விசாரணை நடத்த கேரள மாநில டிஜிபி ஜேக்கப் புன்னுஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கேரள போலீஸார் தேனி வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் செரியன் பிலிப், படகு டிரைவர் சாமுவேலை சஸ்பென்ட் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் மீது துறை வாரியான நடவடிக்கையும் எடுக்கப்பட இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications