ஏர் இந்தியா பைலட்டுகள் மீது தாக்குதலுக்குள்ளான ஏர் ஹோஸ்டர் மகளி்ர் ஆணையத்தில் புகார்
டெல்லி: நடு வானில், ஓடும் விமானத்தில் இரு பைலட்டுகள் தன்னைத் தாக்கியது தொடர்பாக ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றை மகளிர் ஆணையம் நியமித்துள்ளது.
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளுக்கும், ஒரு ஏர் ஹோஸ்டஸ் மற்றும் விமானத்தின் பர்ஸார் ஆகியோருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் பாகிஸ்தான் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது நடந்த இந்த அடிதடி சண்டையால் கிட்டத்தட்ட 106 பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியானது.
இந்த தாக்குதலில் ஏர் ஹோஸ்டஸ் காயமடைந்தார். டெல்லி வந்து சேர்ந்ததும் அவர் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க தனிக் குழு ஒன்றை மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications