இனி தாய் மொழியில் ரயில்வே தேர்வு-மம்தா
சிலிகுரி: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ரயில்வே தேர்வுகளை இது வரை ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எழுத முடியும் என்ற நிலை. இதனால் ஜார்கண்ட், உத்தர்கண்ட், பீகார் மற்றும் கிழக்கு மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களிலும் கிராமப்புற மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதிகளவில் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி இனி அவரவர் தாய் மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். இது நாட்டின் 21-வது மையமாகும்.
தாய் மொழியில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்த வருகிறது. அதில் உள்ள நியாயம் புரிகிறது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம். இந்த ஆண்டு முதலே தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள், என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications