மூத்த பாஜக தலைவர் கன்டெல்வால் மரணம்
டெல்லி: பாஜக முன்னாள் துணைத் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான பியாரிலால் கன்டெல்வால் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மரமணடைந்தார். அவருக்கு வயது 81.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
தனது 16வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார பீரங்கியாக அரசியல் வாழ்க்கையை துவக்கிய அவர் பாஜகவின் துணைத் தலைவராகவும் சில காலம் இருந்துள்ளார். மத்திய பிரதேசம் ராஜ்கார் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்த பெருமை கொண்டவர்.
தற்போது அவரது உடல் டெல்லி பாஜக அலுவலகத்தில் தொண்டர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் போபாலில் நடக்கவிருக்கிறது.
அத்வானியின் விமர்சகரான கன்டெல்வால் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். கடைசியாக அவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டது தவறு. அவரை மீண்டும் பாஜகவுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications