71 புதிய சிபிஐ நீதிமன்றங்கள்-தமிழகத்தில் மூன்று!
சென்னை: நாடு முழுவதும் 71 புதிய சிபிஐ நீதிமன்றங்களும், தமிழகத்தில் மூன்றும் அமைக்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மத்திய அரசின் ஒப்புதலுடன், சிபிஐ 12 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இவற்றில் சில வழக்குகள் 33 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும், 21 வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
கிரிமினல் வழக்குகளை பைசல் செய்வதற்கான புதிய ஷரத் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழக்கை பைசல் செய்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் சிபிஐ தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக மத்திய அரசு நாடு முழுவதும் கூடுதலாக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்கவுள்ளது. அவற்றில் தமிழகத்தில் மூன்று அமைக்கப்படும்.
இவை மாதிரி நீதிமன்றமாக செயல்பட்டு நாள்தோறும் விசாரணை நடத்தி தீர்ப்பு வங்கும். நீதிமன்றங்களை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications