பாமக பிரமுகரை துப்பாக்கியால் மிரட்டிய 2 போலீஸார் கைது
சென்னை: குடித்துவிட்டு பாமக பிரமுகரை மிரட்டியை போலீஸார் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முத்தையால்பேட்டை வைக்கப்பட்டிருக்கும் கலர் டிவிக்களை பாதுகாக்கும் பணியில் பெரியசாமி என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார். அவருடன் சமீபத்தில் சஸ்பெண்ட் ஆன பாண்டியன் என்ற போலீஸ்காரர் இருந்தார்.
அப்போது பாமக பிரமுகர் சரவணன் என்பவர் பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கை எடுக்க வந்துள்ளார். அவரிடம் போலீஸ்காரர்கள் இருவரும் குடிபோதையில் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பாமக பிரமுகர் சரவணன், முத்தையால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அவர் தனது புகாரில்,
போலீஸ்காரர்கள் பெரியசாமி, பாண்டியன் இருவரும் நல்ல குடிபோதையில் இருந்தனர். துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார்கள் என்றார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications