கூகுளின் 'பார்கோட்' கொண்டாட்டம்!
Subscribe to Oneindia Tamil

இதன்மூலம் பார்கோடு குறித்த விழிப்புணர்ச்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நார்மன் வுட்லாந்து, ஜோர்டின் ஜோகன்சன் மற்றும் பெர்னார்டு சில்வர் என்ற மூன்று விஞ்ஞானிகள் இணைந்து பார்கோடு முறையை 1949ல் கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு பார்கோடுக்கான காப்புரிமை 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி வழங்கப்பட்டது. இன்று 07.10.09 அன்று காப்புரிமை பெற்று சரியாக 57 ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்நிலையில் தினமும் எதாவது ஒரு முக்கிய அம்சத்தை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு அது குறித்த விசேஷ தகவல்களை அள்ளி வழங்கும் கூகுள் இன்று பார்கோட் படத்தை தனது முதல் பக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications