லைசென்ஸ் சஸ்பெண்டை ரத்து செய்ய அரசு டிரைவர்கள் கோரிக்கை
கரூர்: விபத்தின் போது தமிழக அரசு போக்குவரத்து டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆறு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்யப்படுகிறது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.
விபத்து ஏற்படும் போது இவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆறு மாத காலத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரூரில் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரதுத்து ஓட்டுனர்கள் சங்க மாநில செயலாளர் ஷாஜகான் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது ஷாஜகான் கூறுகையில்,
அரசு வேலை கிடைப்பதையே நாங்கள் பெருமையாக நினைக்கின்றோம். அப்படி இருக்கும் போது போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி தேவையற்ற பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.
விபத்து என்பது தற்செயலாக ஏற்படுவதாகும். அவ்வாறு விபத்து ஏற்படும் காலகட்டத்தில் விசாரணை முடிவை பொறுத்தே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் அறிவுறித்தியுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications