தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி
எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே கழிவு நீரை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சித்தலங்கரை பகுதியில் ஒரு பெட்ரோல் பல்க் உள்ளது. அதன் அருகே ராதாகிருஷ்ணன் என்பவர் ஹோட்டல் மற்றும் கட்டண கழிப்பிடம் நடத்தி வருகிறார்.
அங்கிருக்கும் கழிவு நீரை அகற்றுவதற்காக அவர் சிவகாசியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான சுத்திகரிப்பு வாகனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதில் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல், திருச்சி சன்னதி தெரு உதயன் ஆகியோர் வந்து கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென விஷவாயு தாக்கி இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து இறந்தனர். இது குறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டனர்.
இருவரது உடலையும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications