ஆவின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில், 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகையும் ஆவின் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.

மொத்தம் 6 ஆயிரத்து 757 ஊழியர்களுக்கு, 5 கோடியே 67 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இதற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+