மின்கசிவு காரணமாக தலைமை செயலகத்தில் தீ-பரபரப்பு
சென்னை: தலைமை செயலகத்தில் மின்கசிவு காரணமாக நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதை அடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
சென்னை தமிழக அரசின் தலைமை செயலகத்தில் விஐபிக்கள் செல்லும் லிப்ட பகுதிக்கு அருகில் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கான செய்தி பிரிவு அலுவலகத்துக்கான அரை உள்ளது.
இந்நிலையில் இந்த அறையில் இருக்கம் ஏசியில் நேற்று காலை திடீர் மின்கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து புகை வெளியேற துவங்கியது.
அதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஏசி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஏசியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் உருகி அங்கு வைக்கப்பட்டிருந்த சில கோப்புகளில் விழ துவங்கியது. கோப்புகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தாள்கள் எரிய ஆரம்பித்து அறை முழுவதும் புகை பரவ ஆரம்பித்தது.
இதையடுத்து கருகிய வாடை வருவதை உணர்ந்த அதிகாரிகள் ஏசி எரிவதை அப்போது தான் பார்த்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்புக்கு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைந்தனர். இதனால் முக்கிய கோப்புகள், மேஜை, நாற்காலி போன்றவற்றுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications