வாக்கிங் போனபோது கடத்தப்பட்ட மாநகராட்சி அதிகாரி - தப்பி வந்தார்
மதுரை: வாக்கிங் போன மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் திடீரென ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அவர்களிடமிருந்து முருகேசன் தப்பி வந்தார்.
மதுரை மாநகராட்சியில் முதன்மை நகரமைப்பு அலுவலராக இருப்பவர் முருகேசன். இவர் நேற்று காலை வாக்கிங் போனார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பத்தரை மணியளவில் அண்ணா நகர் காவல் நிலையம் வந்தார். இதையடுத்து போலீஸார் அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.
அதற்கு முருகேன் கூறுகையில், நான் வாக்கிங் சென்ற பகுதியில் டெம்போ டிராவலர் வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் இருந்த ஏழு பேர் என்னை துணியால் கண்ணைக் கட்டி வேனுக்குள் போட்டுக் கொண்டு பறந்தனர்.
அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. வேன் எங்கோ போய் நின்றது என்றும் தெரியவில்லை. என்னை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
எனது கையில் இருந்த ரூ. 2000 பணம், மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு இறக்கி விட்டு விட்டனர். இறக்கி விடும்போது செலவுக்காக கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு இப்படியே ஓடி விடு என்று கூறிச் சென்றனர்.
முருகேசன் கூறுவது உண்மையா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications