சென்னையில் பயங்கரம் - பிரபல ரவுடி பங்க் ராஜ் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான பங்க் ராஜ் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ் என்கிற பங்க் ராஜ். பிரபலமான ரவுடி. ஏராளமான, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர் திரு.வி.க.நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழி மறித்தது. பின்னர் சரமாரியாக அவரை வெட்டித் தள்ளினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் பங்க் ராஜ். சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
தகவல் அறிந்ததும் திரு.வி.க. நகர் போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications