நோபல் பரிசுக்கு ஒபாமா லாயக்கா, இல்லையா?: பிரதமர் நழுவல்
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் ராய்ச்சூருக்கு வெள்ள நிலைமையைப் பார்வையிட இன்று பிரதமர் மன்மோகன் சிங் வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே என்று கேட்டபோது, இது நோபல் கமிட்டியைப் பொறுத்த விஷயம் என்றார் பிரதமர்.
ஒபாமா இந்த விருதுக்குத் தகுதியுடையவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, இதை நோபல் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் கூறுவதற்கு ஏதும் இல்லை என்றார் பிரதமர்.
மேலும், நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிரதமர், மனம் நிறைந்த வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக அவருக்குத் தெரிவிப்பதாக கூறினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications