நோபல்: வியப்பாக இருக்கிறது, பொறுப்பு அதிகரித்துள்ளது - ஒபாமா

யாரும் எதிர்பாராத வகையில் 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சலசலப்புகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நோபல் பரிசு குறித்து ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமைதிக்காக பாடுபட்ட பல மாபெரும் தலைவர்கள் வரிசையில் என்னை நிறுத்தி வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது என்று நான் உணர்கிறேன். இதை எனது சொந்த செயல்பாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் நான் நினைக்கவில்லை. ஆனால் அமெரிக்கத் தலைமை அனைத்து நாடுகளும் வைத்துள்ள அன்புக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
சில குறிப்பிட்ட சாதனைகளை அங்கீகரிப்பதற்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கப்படுவதில்லை என்பதை நான் அறிவேன். எனவேதான் இதை நான் ஏற்கிறேன். 21வது நூற்றாண்டின் பொதுவான சவால்களை உலக நாடுகள் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற அழைப்பாக இதை நான் கருதுகிறேன். எனது பொறுப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. முழுமையான அமைதி உலகில் நிலவ பாடுபட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் ஒபாமா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications