இலங்கை பயணம்: கோட்சே விருந்துக்கு காந்தி சீடர்களைக் கூப்பிடுவது போல உள்ளது - வைகோ
நெல்லை: இலங்கை அதிபர் ராஜபக்சேயை தமிழக எம்பிக்கள் குழு சந்திப்பது அவமானம். கோட்சே வைக்கம் விருந்துக்கு காந்தியின் சீடர்களைக் கூப்பிடுவது போல இது என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ..
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஐந்தரை மாதங்களாக மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைபட்டு அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இவர்களை சந்திப்பதற்கு அதிபர் ராஜபக்சே தமிழக எம்பிக்கள் குழுவை அழைத்துள்ளார்.
தமிழினத்தை கொலை செய்த அவரை தமிழக எம்பிக்கள் சந்திப்பது அவமானம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்தியது காங்கிரஸ். இதற்கு திமுக உறுதுணையாக இருந்தது. யுத்தத்தை தடுக்க வேண்டியவர்கள் அப்போது கபட நாடகம் ஆடினர்.
இலங்கையில் தமிழக எம்பிக்கள் குழு செல்வது ஒரு கண்துடைப்பு நாடகம். ராஜபக்சே தமிழக எம்பிக்களை அழைப்பது காந்தியின் சீடர்களை கோட்சே விருந்துக்கு அழைப்பது போல் உள்ளது என்றார் வைகோ.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications