இந்தோனேசியாவில் 260 ஈழ தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: ஆஸ்திரேலியாவில் குடியேற முயன்ற 260 ஈழ தமிழ் அகதிகளை இந்தோனேசிய கடற்படை இன்று கைது செய்ததது.
இது குறித்து இந்தோனேசிய கடற்படையின் செய்தி தொடர்பாளர் இஸ்கன்டர் சிதோம்புல் கூறுகையில்,
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான சுன்டா ஜலசந்தியில் இலங்கையை சேர்ந்தவர்களை ஏற்றி வநத சரக்குக் கப்பலை மடக்கி பிடிக்கப்பட்டது.
அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 260 இலங்கைத் தமிழ் அகதிகள் இருந்தனர். அவர்கள் ஜாவா தீவின் மேற்கு பகுதியான மீரக் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர்கள் குடியேற்ற தடுப்பு பிரிவு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications