டாப் 100 பல்கலைக்கழகங்கள்: இந்தியாவுக்கு இடம் இல்லை!

உலகின் தலைசிறந்த முதல் 100 பல்கலைக் கழகங்களின் பட்டியலை க்யூ.எஸ். டைம்ஸ் எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 90 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக் கழகம். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜுக்கு இரண்டாவது இடமும், அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்துக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன.
டாப் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளவை:
1.ஹாவர்ட் (அமெரிக்கா)
2.கேம்பிரிட்ஜ் (பிரிட்டன்)
3.யேல் (அமெரிக்கா)
4.யு.சி.எல், லண்டன் (பிரிட்டன்)
5.இம்பீரியல் கல்லூரி, லண்டன் மற்றும்
ஆக்ஸ்ஃபோர்டு (இரண்டுக்கும் 5-வது இடம்)
6.சிகாகோ (அமெரிக்கா)
7.பிரின்ஸ்டன் (அமெரிக்கா)
8.எம்.ஐ.டி., மாஸெசூட்ஸ் (அமெரிக்கா)
9.கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (அமெரிக்கா)
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications