பரோடா, தேனா, ஓரியண்டல் வங்கிகளில் அரசு பங்கு அதிகரிப்பு

இந்த வங்கிகளின் முன்னுரிமைப் பங்குகளில் 10 சதவிகிதத்தை அரசு வசமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபத்தில் அனைத்து அரசுத் துறை வங்கிகளுடனும் மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த வங்கிகளுக்குத் தேவையான மூலதனத் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் பரோடா வங்கிக்கு ரூ.6000 கோடியும், தேனா மற்றும் ஓரியண்டல் வங்கிகளுக்கு தலா ரூ.1000 கோடியும் தேவைப்படும் என்று கூறப்பட்டது.
இந்த அளவு மூலதனத்தை வங்கிகளில் அரசு செலுத்தினால், அந்த அளவு அரசின் பங்கு முதல் அளவும் உயர்த்தப்பட வேண்டும்.
எனவே இந்த மூன்று வங்கிகளிலும் அரசின் பங்கு அளவு மேலும் 10 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.
பரோடா வங்கியில் அரசின் பங்கு 54 சதவிகிதமாக உள்ளது. அதனை 64 சதவிகிதமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனா மற்றும் ஓரியண்டல் வங்கியில் உள்ள 51 சதவிகித முதலீட்டு அளவை 61 சதவிகிதமாக்க முடிவு செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications