சென்னை பல்கலை. துணைவேந்தர் திருவாசகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த ஒரு மாதத்துக்கு மேல் காலியாக இருந்த சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு திருவாசகம் நியமித்துக்கப்பட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த ராமச்சந்திரன் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய துணை வேந்தர் உடனடியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த பணிகள் தாமதமாகின.
இந் நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான திருவாசகம் தற்போது புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
அவர் அடுதத் மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications