யுஏஇ: தீவிரவாததிற்கு ஆதரவு-அமெரிக்கருக்கு தண்டனை

அவரது பெயர் நாஜி ஹம்தான். 43 வயதாகும் இவர் அரபு- அமெரிக்கர் ஆவார். இவர் மீது தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்தது, தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியது, தீவிரவாத குழுவில் இடம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை விசாரித்த எமிரேட்ஸ் உச்சநீதிமன்றம், ஹம்தானுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் ஹம்தான் விரைவில் விடுதலையாகி விடுவார்.
ஆனால் தனக்கும், தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தன்னை சித்திரவதைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக ஹம்தான் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க கோர்ட்டுகளில் ஹம்தானுக்கு எதிரான ஆதாரங்களை காட்ட முடியாது என்பதால் எமிரேட்ஸ் கோர்ட்டில் வைத்து ஹம்தானை அமெரிக்க அரசு பழிவாங்கியிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்டவை கூறியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications