நிர்வாகி பணம் பறிப்பு-தேமுதிக பிரமுகர் தற்கொலை
சென்னை: தன்னிடமிருந்து கட்சி நிர்வாகி வாங்கிய ரூ. இரண்டரை லட்சம் பணத்தைத் திருப்பித் தராததால் வேதனை அடைந்த தேமுதிக பிரமுகர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் தரணிக்குமார். இவர் தரமணி பகுதி தேமுதிக செயலாளராக இருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில், மாவட்ட நிர்வாகி ஒருவர் என்னிடம் ரூ. இரண்டரை லட்சம் பணம் வாங்கினார். எனது மனைவியின் நகைளை எல்லாம் அடகு வைத்து இதைக் கொடுத்தேன்.
இந்த நிலையில், எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.
இதனால் எனது மனைவிக்கு என்னால் சிகிச்சை செய்ய முடியாமல் போனது. இந்த வேதனையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தரணிக்குமார்.
இக்கடிதத்தை தேமுதிக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார். இதனால் தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications