போலி வக்கீல்-மதுரை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
மதுரை: வக்கீ்ல் என பொய் சொல்லி நீதிமன்றங்களில் வாதாடிய சட்ட கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
சமீபத்தில் மதுரை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தான் வழக்கறிஞர் என கூறி வாதாடி வந்தது மற்ற வக்கீல்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி என்ற அந்த மாணவரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கையும், களவுமாக பிடித்து அண்ணாநகர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் என்பவரின் உத்தரவின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியில் வந்த அந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தி திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதனால் ஆவேசமடைந்த மதுரை வாக்கீல்கள் போலி வக்கீலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர் தப்பி செல்ல காரணமாக இருந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications