இந்தோனேசியாவில் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எதுவும் உண்டாகவில்லை.
இந்தோனேசியாவின் சுலவெசி தீவுக்கு அருகே கடல் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.38 மணிக்கு தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசான குலுங்கின. மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் சுலவெசி தீவுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிக்கும் நடுவில் சுமார் 11 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இதனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடல் பகுதியில் ஏற்பட்ட போதும் 6.5 ரிக்டருக்கு குறைவாக இருந்ததால் சுனாமி எதுவும் வரவில்லை.
கடந்த மாதம் 30ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications