அணை: தமிழகத்துக்கு பதிலடி தருவோம்-கேரளா

முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு (தேக்கடி அணை) அருகே புதிய அணை கட்ட கேரளம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு நடத்த தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் வழக்கையும் மீறி மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
இதையடுத்து கடந்த மாதம் 13ம்ம் தேதி முதல் கேரளம் ஆய்வுப் பணியை நடத்தி வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடன் பேசுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிரேமசந்திரன் தலைமையில் நடந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை நிபுணர்கள் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய அமைச்சர், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி தமிழகத்துடன் பேசலாமா என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications