அத்தியாவசியப் பொருட்கள்-மத்திய அமைச்சரவை குழு ஆய்வு
டெல்லி: அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு, விலைகள் நிலவரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
விலைகள் தொடர்பான அமைச்சரவைக் குழு இந்த ஆய்வை நடத்தியதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
வழக்கமான அடிப்படையில் பொருட்களின் விலையை அரசு கண்காணித்து வருகிறது என்றும், பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் உணவு நிலவரம் தொடர்பாக விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உணவு மற்றும் வேளாண் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மஞ்சள் விலை கடும் உயர்வு:
இந் நிலையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.9,300 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
மஞ்சள் சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக 1,200 ஹெக்டேரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.
மே மாதம் வரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5000க்கும் குறைவாகவே இருந்த மஞ்சள் விலை, இப்போது ரூ. 9,300யை தொட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications