மன்மோகன் அரசுக்கு முதல் 'ஆசிட் டெஸ்ட்'!: 3 மாநில தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை!
டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் சோதனையாக நடந்து முடிந்த 3 மாநில சட்டசபைத் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அருணாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநில சட்டசபைகளுக்கு கடந்த 13ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது.
தேர்தல் முடிந்து கடந்த பத்து நாட்களாக இந்த மூன்று மாநில மக்களும் யாருக்கு வெற்றி என்பதை அறிய சஸ்பென்ஸோடு காத்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கே முழு முடிவுகளும் தெரிந்து விடும்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்துள்ள முதல் பெரிய தேர்தல் என்பதால் மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போல இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
மீண்டும் காங் ஆட்சி-கருத்து கணிப்பு:
மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பு வெளியி்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications