தூத்துக்குடி அருகே மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்த விவசாயி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மழை வேண்டி மாடசாமி என்ற விவசாயி உண்ணாவிரதம் இருந்த சம்பவம் புலரது புருவத்தை உயரவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச் சேர்ந்த விவசாயி மாடசாமி (65). இவர் நேற்று அங்குள்ள கோயில் முன்பு மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
இது குறித்து மாடசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தென்மேற்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. அதே போன்று வடகிழக்கு பருவ மழையும் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவில்லை. இதனால் நாட்டில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவாசயம் நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும். எனவே விவசாயம் செழிக்க வேண்டி கடவுளிடம் மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்தேன் என்றார்.
இந்த விவசாயியின் உண்ணாவிரதம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்தது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications