தாஜ்மஹாலின் நகலை நியூசிலாந்தில் வடிவமைக்கும் இந்தியர்கள்

அச்சு அசலாக இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹாலை கட்டி எழுப்பவுள்ளனர்.
ஆக்லாந்தின் புறநகரான ஈடன் சே பகுதியில் உள்ள வடக்கு சாலையில், அமைந்துள்ள மகாத்மா காந்தி மைய வளாகத்தில் இந்த தாஜ்மஹால் கட்டப்படும்.
இதுகுறித்து காந்தி மையத்தின் தலைவரான கானு படேல் கூறுகையில், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பிரமாண்டத்தை இந்த புதிய தாஜ்மஹால் பிரதிபலிக்கும். இந்தியர்களின் பெருமையையும் இது பறை சாற்றும் என்றார்.
இந்த தாஜ்மஹாலில் மார்பிள்களால் ஆன மசோலியம், ஒரு குளம், தங்க முலாமிடப்பட்ட ஆபரணங்கள் ஆகியவை இடம் பெறும்.
இந்த இடத்தை ஆக்லாந்து இந்திய சங்கம் கடந்த 1990ம் ஆண்டு விலைக்கு வாங்கியது.
இந்த மாதத்திலிருந்து தாஜ் மஹால் கட்டத் தேவையான நிதி வசூலில் காந்தி மையம் இறங்கியுள்ளது. பெருமளவில் நிதி வந்து குவிகிறதாம்.
நிதி வந்து குவிந்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கானு படேல், நிதி பெருமளவில் வருகின்ற போதிலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிச்சயம் காலம் பிடிக்கும். உருவான பின்னர் இது ஆக்லாந்து நகரின் மிக முக்கிய அடையாளமாக மாறும்.
போதியஅளவு பணம் சேர்ந்ததும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications