நான் பாதி தமிழன்.. தமிழகத்திற்கு எதிரானவன் அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷைக் கடுமையாக கண்டித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும், ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து நவம்பர் 1ம் தேதி மதுரையில் திமுக சார்பில் மாபெரும் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து 'யாருடைய' அறிவுரையையோ ஏற்று நான் தமிழ்நாட்டுக்கு விரோதமாக நடக்கவில்லை என்று சொதப்பல் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தமிழ்நாட்டுக்கு விரோதமானவன் அல்ல. நானே கூட பாதித் தமிழன்தான். எனது மனைவி ஜெயஸ்ரீ 100 சதவீத தமிழச்சி.
திமுக நிறுவனர் அண்ணாதுரை, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை நான் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன். திமுக சமூக நீதிக்காக போராடி வரும் ஒரு கட்சி. அந்த மதிப்பை நான் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.
அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது, அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறித்து ஏற்கனவே நான் முதல்வர் கருணாநிதிக்கு விரிவாக சுட்டிக் காட்டியுள்ளேன் என்றார் ரமேஷ்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி!












Click it and Unblock the Notifications