தேவர் குருபூஜை- கோட்டாட்சியர் வேண்டுகோள்
காரைக்குடி: தேவர் குருபூஜை விழாவுக்கு வாகனங்களில் ஊர்வலமாகச் செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் களப்பணியில் உள்ள வருவாய்த் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தரவேண்டும் என்று தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி குறித்து களப்பணியாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தேவகோட்டை கோட்டாட்சியர் அண்ணாத்துரை கூறுகையில்,
வரும் 27, 28, 29, 30 தேதிகளில் மருபாண்டியர், பசும்பொன் தேவர் குருபூஜை விழாக்களுக்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர் வாகனங்களில் செல்வார்கள்.
இம் மாதம் 30 -ம் தேதி வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் காவல்துறை, வருவாய்த்துறையினர் சட்டம், ஒழுங்கு பாதுகாப்புத்தர வேண்டியிருக்கிறது.
எனவே, இந்த வாக்காளர் சரிபார்ப்பு களப்பணியாளர்கள் தங்களது பணிகளுக்குச் செல்லும்போது, தேவர் குரு பூஜைக்காக செல்லும் வாகனங்களிலிருந்து ஏதேனும் பிரச்னைகள் அல்லது விபத்துகள் எதுவும் நேர்ந்தால் உடனடியாக அந்த ஏரியா கண்காணிப்பாளர், வட்டாட்சியர், ஆர்.டி.ஓ-விடம் தகவல் தரவேண்டும்.
குறிப்பாக காரைக்குடியிலிருந்து ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் வாகனங்கள் செல்லவேண்டும். அந்தப் பகுதியில் களப்பணியாளர் தகவல் தருவதை காலதாமதப்படுத்தாமல் உடனே சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications