ஸ்வைன் பீதி-தவிர்க்கும் நோயாளிகள்...ஜிப்மர்' வெறிச்!
புதுச்சேரி: புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவவே கல்லூரி மற்றும் விடுதி ஆகியவை 27ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்தர்கள் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜிப்மருக்குத்தான் வருவது வழக்கம்.
ஆனால் தற்போது ஜிப்மருக்குப் போகவே மக்கள் அஞ்சுகிறார்கள். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த அச்சத்துக்குக் காரணம். அதை நீக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications