ராஜ்யசபா துணை சபாநாயகரின் அலுவலக கார் திருட்டு

ரகுமான் கானி்ன் கார் அணிவகுப்பு வரிசையில் இடம் பெறும் சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட, விவிஐபி எலெக்ட்ரானிக் பாஸ்கள் ஒட்டப்பட்ட இந்தக் கார் நாடாளுமன்ற வளாகம் உள்பட டெல்லியின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பு சோதனை இல்லாமல் நுழைய முடியும்.
மேலும் இதிலுள்ள வயர்லெஸ் மூலம் நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள், டெல்லி போலீசாரி்ன் வயர்லெஸ் தகவல் பரிமாற்றத்தையும் கேட்க முடியும்.
இந்த காரை அதன் டிரைவர் நிரஞ்சன் மொஹந்தி, இந்திரா காந்தி விமான நிலையம் அருகே மகிபல்பூரில் உள்ள தனது வீட்டின் வெளியே நேற்றிரவு நிறுத்தியிருந்தார்.
இன்று காலை காரை காணவில்லை. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவிஐபி்க்களின் அலுவலக கார்களை டிரைவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வது வழக்கமாகவே இருந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு திருடப்பட்ட காரின் விவிஐபி எலெக்ட்ரானிக் பாஸ்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதில் உள்ள வயர்லெஸ் செட்டுக்கு தகவல் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவின் தலைவராக இருப்பவர் துணை ஜனாதிபதி. அதன் துணைத் தலைவராக உள்ளவர் துணை சபாநாயகர் அந்தஸ்தில் உள்ள மிக உயர் பதவியில் இருப்பவர் ஆவார். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications