சேலம் பகுதியில் மர்ம காய்ச்சல்: 4 பேர் பலி, பீதி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஆத்தூர், பைத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேற்று மர்ம காய்ச்சலுக்கு பலியாயினர்.
அதேபோல் வாழப்பாடி அருகே பரவையில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் 30 மருத்தவர்கள் கொண்ட குழு அங்கு விரைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோசனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications