சென்செக்ஸில் 410 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள்.
கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
இந்நிலையில் இந்த வாரமும் வீழ்ச்சியுடன்தான் வர்த்தகம் துவங்கியது. நேற்று 70 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இன்று காலை முதலே வீழ்ச்சி கண்டு வந்தது.
பணவீக்கம் வரும் நாட்களில் 6 சதவிகிதம் வரை உயரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்த வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையிலும் 102 புள்ளிகள் சரிந்தது.
அதிகபட்சமாக டிஎல்எப் பங்குகள் 5.3 சதவிகிதம் விலைச் சரிவு கண்டன. ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், டாடா பவர், எஸ்பீஐ பங்குகள் கணிசமான நஷ்டம் கண்டன.
டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற சில பங்குகள் மட்டும் சொற்ப லாபத்தில் கைமாறின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் குறைந்து 16353.40 ஆகவும், நிப்டி 124 புள்ளிகள் குறைந்து 4846.70 ஆகவும் இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications