அநாதையாய் நின்ற துணை சபாநாயகரின் ஜீப்!
டெல்லி: டெல்லியில் திருடப்பட்ட ராஜ்யசபா துணை சபாநாயகர் ரகுமான் கானின் பாதுகாப்பு ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஓட்டுச் சென்ற நபர் அதை ரங்காபுரா பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிவிட்டான்.
ரகுமான் கானி்ன் பாதுகாப்பு அணிவகுப்பு வரிசையில் இடம் பெறும் சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட, விவிஐபி எலெக்ட்ரானிக் பாஸ்கள் ஒட்டப்பட்ட இந்த மகிந்திரா பொலேரா ஜீப் நாடாளுமன்ற வளாகம் உள்பட டெல்லியின் முக்கிய அலுவலகங்களில் பாதுகாப்பு சோதனை இல்லாமல் நுழைய முடியும்.
இந்த ஜீப்பை அதன் டிரைவர் நிரஞ்சன் மொஹந்தி, இந்திரா காந்தி விமான நிலையம் அருகே ஆர்.கே.புரம் செக்டார் 5 அருகே உள்ள மகிபல்பூரில் உள்ள தனது வீட்டின் வெளியே நேற்று முன் தினம் இரவு நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை ஜீப்பை காணவில்லை. இதை டெல்லி போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் டெல்லியில் ரங்காபுரா பகுதியில் இந்த ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications