நோபல் வென்ற வெங்கட்ராமனுக்கு பிரதீபா பாட்டீல் வாழ்த்து
லண்டன்: லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நோபல் பரிசு பெற்ற, இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெகுவாகப் பாராட்டினார்.
இங்கிலாந்து சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு லண்டனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
அனைவரின் கவனமும் அவர் மீதே இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், வெங்கட்ராமனை வெகுவாகப் பாராட்டினார்.
லண்டன் மரியாட் ஹோட்டலில் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில், 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பிரதீபா பாட்டீல் பேசுகையில், டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பதை அறிந்து இந்தியாவில் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் இன்று நம்முடன் இருக்கிறார்.
உங்கள் அனைவருடனும் சேர்ந்து நான் அவரை வாழ்த்துகிறேன். அவரது சாதனை மகத்தானது என்றார் பாட்டீல். இதையடுத்து அரங்கில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி வெங்கட்ராமனை வாழ்த்தினர்.
பின்னர் வெங்கட்ராமன் பேசுகையில், குடியரசுத் தலைவர் எனது பெயரைக் குறிப்பிட்டு பாராட்டியது என்னை நெகிழ வைத்துள்ளது.
நான் வாங்கிய இந்தப் பரிசு இந்தியாவுக்கு மிகப் பெரியது. தற்போது நான் பணியாற்றி வரும் ஆய்வகத்திற்கு கிடைத்துள்ள 15வது நோபல் பரிசு இது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications