அமிதாப் நில மாற்றம் தவறாக நடந்து விட்டதாம்!
லக்னோ: அமிதாப் பச்சனின் நில மாற்றம் தொடர்பாக சிறு தவறு நடந்து விட்டது. இதுவே தற்போது மீண்டும் சர்ச்சை ஏற்படக் காரணமாகி விட்டது என்று விளக்கியுள்ளார் அமிதாப் பச்சனின் முன்னாள் பிரதிநிதியான வினய் சுக்லா.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் நடந்தது என்னவென்றால், அந்த நிலத்தை கிராம சபைக்குத்தான் கொடுப்பதாக இருந்தது. ஆனால் தவறுதலாக நிஷ்தா பவுண்டேஷனுக்கான (ஜெயப்பிரதாவுடையது) நன்கொடைப் பத்திரத்தில் இந்த நிலத்தின் பெயரும் இடம் பெற்று விட்டது.
இந்தத் தவறு தெரிய வந்தவுடன், அமிதாப் பச்சனின் கோரிக்கைப்படி, நிஷ்தா பவுண்டேஷன் அந்த நிலத்தை கிராம சபைக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டிருந்தது.
ஆனால் அதற்குள், தெளலத்பூர் கிராம சபைத் தலைவி ராஜ்குமாரி சிங்கின் மகன் அவினேந்திர சிங், போலீஸில் புகார் கொடுத்து விட்டார் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட கமிட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் அமைத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications