தமிழர்கள் சித்திரவதை-ஐரோப்பிய யூனியன் கண்டனம்
லண்டன்: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வீணாக பேசுவதை இலங்கை விட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின், தெற்காசிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் பிரிவு தலைவர் ஜீன் லம்பார்ட் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், தமிழர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம், சமீபத்தில் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளது.
பத்திரிகைகள் மீதான அடக்குமுறைக்கும் இத் தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வது சர்வதேச சட்ட மீறலாகும்.
முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்ப உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜீன் லம்பார்ட் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். மாறாக வெற்றுப் பேச்சைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜீன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications